ரயில்வே பாதுகாப்புப் படையினர்! ரயிலில் கஞ்சா கடத்தி இருவர் கைது1051719922

ரயில்வே பாதுகாப்புப் படையினர்! ரயிலில் கஞ்சா கடத்தி இருவர் கைது
ஜார்கண்டிலிருந்து கேரளா செல்லும் தன்பாத் ஆலப்புழா ரயிலில் காட்பாடி முதல் சேலம் ரயில் நிலையம் வரை ரயில்வே பாதுகாப்புப் படையினர், போலீசார் சோதனை நடத்தினர். இதில் சோஜி (33) என்பவரது கைப்பையில் 10 கிலோ கஞ்சாவும், சத்திய நாராயணன் பூட்டேல் (33) என்பவரது கைப்பையில் 2 கிலோ கஞ்சாவும் இருப்பது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைதுசெய்தனர்.
Comments
Post a Comment