ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி புகைப்படம் அச்சிடுங்கள் புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி...523456516



ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி புகைப்படம் அச்சிடுங்கள்

புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்து, கடவுளின் ஆசீர்வாதமும் நமக்கு தேவைப்படுகிறது

Comments